News தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் 15 வாரிசுதாரர்களுக்கு ரூ. 25,000 உதவித் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News மு.கருணாநிதி அவர்களின் கதை வசனத்தால் புரட்சித்தலைவருக்கு தனியிடம் கிடைத்தது என்பது நகைப்புக்குரியது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News தினமும் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் போது மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.
News புதுடில்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி, சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழ்நாட்டில் புதிய காவல் ஆணையம்!- ”உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் டாக்டர் துரை பெஞ்சமின் அவர்களின் கருத்துக்கு, உயிரூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
News ஈரோட்டில் ரூ. 3.40 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் உயர்த்தப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பற்றிய வரலாற்றைத் திரித்து, தவறாக அரசு செய்தி அறிக்கை வெளியிட்ட விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!-முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்அறிக்கை.
News என்.எல்.சி!- அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறிக்கும் முயற்சி பலிக்காது!- வேலைக்கு உத்தரவாதம் தர வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியினை பங்கேற்க செய்ய வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.