News தலையில் கல்லை தூக்கிப் போட்டு ஒருவர் படுகொலை!-உடலையும், மோட்டார் பைக்கையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மர்ம நபர்கள்!-போலிசார் விசாரணை.
News தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் சென்னையிலிருந்து தங்களது பயணத்தைத் தொடங்கிட அனுமதி வழங்க வேண்டும்!- மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழகத்தில் 54 அரசு பள்ளிக்கூடங்களில் தமிழ்வழி கல்வி இல்லை!- தமிழ் வாழ்க!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News ரூ. 73 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
News தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறு பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.