News பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பகவந்த் மாண்க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
News பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!
News அயல்நாடுகளுக்குச் சென்று பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும்!- மத்திய இணை அமைச்சரிடம், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை.
News மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்த கோரிக்கைகளுக்கு மத்திய தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்!
News தமிழகத்தில் 50% மது கணக்கில் காட்டாமல் விற்பனையா? விசாரணை நடத்த வேண்டும்!-முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அதிமுகவின் முன்னணி நிர்வாகிகளை அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது திமுக அரசு!-அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை.
News தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (INO) அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News சகோதரி குழந்தைகளுக்கு காது குத்து!-விபத்தில் இறந்து போன தாய் மாமன் சிலை வடிவில் வந்து சீர்வரிசை செய்த அதிசயம்!