News அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சு?- பெட்ரோல் டீசல் விலை குறித்து பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேள்வி.
News திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசு இட மாற்றமா?- உடனே திரும்பப் பெற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில்,சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
News கோயம்பேட்டில் ரூ. 2.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News கோவையில் டாஸ்மாக் மது குடித்த திமுக நிர்வாகி சாவு!-மர்மம் என்ன என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News களிமேடு மின் விபத்து!-உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!-சாலை உயரமாக அமைத்தது குறித்து விசாரிக்க வேண்டும்!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை.
News தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழா தேரோட்ட மின் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!