News பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News விடியா அரசின் அலட்சியத்தால், கள்ள லாட்டரி விற்பனையாலும் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களினாலும் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் பரிதாபம்!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை .
News பேருந்திலேயே நடத்துனர் அடித்துக் கொல்லப்படும் வகையில் சட்டம் – ஒழுங்கை சீரழித்திருக்கும் திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.
News நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் இரவு நேரத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் 300 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்! -கல்குவாரி விபத்து கள நிலவரம்!
News பணியிலிருக்கும்போது பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சாத்தூர் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு தனியார் கல்லூரி பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவிகளுக்கு மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ நேரில் ஆறுதல்!