News புகழ் பெற்ற மெரினா கடற்கரையை போதைப் பொருட்களின் மையமாக மாற்றியுள்ள திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.
News இலங்கையில் வாடும் மக்களுக்காக திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.
News பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற காது கேட்காத, வாய் பேச இயலாத மதுரை மாணவி!
News நாடு ஏதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களை முறியடிக்க பாதுகாப்பு படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.
News உலக அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
News திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.