News சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதைத் தடுக்கவும், சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.கஸ்டலின் உத்தரவிட்டார்.
News சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அநீதி!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அம்மா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் திமுக அரசைக் கண்டித்து, நாளை மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தகவல்.
News கொசஸ்தலை ஆற்றில் அணைகளை கைவிட வலியுறுத்தி 30-ஆம் தேதி பா.ம.க. சார்பில் அறப்போராட்டம்!-மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தகவல்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.