News தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
News முதல்வரின் போதை ஒழிப்பு ஆலோசனை வரவேற்கத்தக்கது: செயலாக்கப்பட வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News நெல் உற்பத்தியில் 18% மட்டுமே சேமிக்க முடியும்: கிடங்குகளை அதிகரிக்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் எனவும் எடுத்துரைத்து கேரள முதலமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News 81 மாதங்களாக வாடுகின்றனர்!- அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்திற்கு துணைபுரியும் வகையில் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.