News
Category: தமிழ்நாடு
Tamil Nadu News

News
வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பினை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய மருத்துவர்களுக்கான பயிற்சியை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.

News
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டம் ஒழுங்கை காரணங்காட்டி பேரணிக்கு அளித்த தடையை நீதிமன்றம் நீக்கினால் அதனால் விளையக்கூடிய விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.

News
அண்ணாமலை பல்கலை தற்காலிக ஊழியர்களை நீக்கக் கூடாது; நிரந்தரம் செய்ய வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

News
திருவாரூர், நன்னிலம் – குடவாசல் பகுதியில் அமைந்துள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு மாற்ற முயலும் திமுக அரசின் முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம்!

News
செங்கல்பட்டில் ஸ்மார்ட் போன் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

News
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News
ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூகநல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா?-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.

News
பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்!-தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.

News
