News ஆபரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாட விட்டதன் மர்மத்தை விளக்க வேண்டும்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News மக்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த வசதிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும்!- குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
News தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை .
News வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்!– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.
News கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்: ஈரப்பத விதியை தளர்த்தி கொள்முதல் செய்ய மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை .
News போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.
News சாதியும் வர்ணமும் மறக்கப்பட வேண்டியவை அல்ல; அழிக்கப்பட வேண்டியவை!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 29, 30 தேதிகளில் நடைபயணம்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தகவல்.