News
Category: தமிழ்நாடு
Tamil Nadu News

News
வள்ளலார் முப்பெரும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

News
தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி !- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

News
டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் !-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.

News
சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்: தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.

News
இலங்கை போர்க்குற்ற விசாரணை: இந்தியாவில் நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆதரிக்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

News
ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை நேரடியாக ஆசிரியராக அமர்த்த வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

News
வானொலிகள் மூலம் இந்தியை திணிப்பதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

News
இந்தியாவின் தூய்மை நகரங்கள் குறித்து 45 நகரங்களில் மத்திய அரசு நடத்திய ஆய்வில், மதுரை 45-வது இடத்திலும், சென்னை-44 வது இடத்திலும், கோவை42-வது இடத்திலும் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது!- திமுக அரசின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.

News
