News அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அரசு ஆணைகளில் மத்திய அரசின் ஆணையை மேற்கோள் காட்டாமல் இருப்பதில் உள்ள ஐயப்பாட்டினை களைய திமுக அரசை ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!
News பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News நாம் தமிழர் கட்சி முகப்பு கட்சி செய்திகள் தலைமைச் செய்திகள்அறிக்கைகள் குடிவாரி கணக்கெடுப்பின் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு சீமான் பாராட்டு.
News தமிழக அரசு, ஆசிரியர்களையும், செவிலியர்களையும் இனியும் போராட்டக்களத்திற்கு தள்ளாமல் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்!-ஜி.கே.வாசன் அறிக்கை.
News நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் கையாலாகாத திமுக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது!-ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை.
News 25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும்என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்திநாளை முதல் இரு நாட்கள் நடைபயணம்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு.
News பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் இலட்சணமா?- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சம்பந்தமான அரசாணை அமலுக்கு வர தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.