News செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி .
News கர்நாடகத்தில் தமிழ்மொழிக்கு அவமரியாதை!-பாஜக அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News சட்டம் – ஒழுங்கை காப்பாற்றத் தவறிய தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனங்கள்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News விருத்தாசலம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News “பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.
News தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.