News செந்தில் பாலாஜி குறித்து திமுக அரசின் முதலமைச்சர் பேசியதை பகிர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.
News அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள்!- மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை.
News அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்!-விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை.
News நீட் சமவாய்ப்பற்றது; சி.பி.எஸ்.இக்கு சாதகமானது – நீக்கப்பட வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News அ.தி.மு.க, த.மா.கா, பா.ஜ.க – கூட்டணியைப் பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க வின் காழ்ப்புணர்ச்சி அரசியல்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கருத்து.
News தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய நான்காம் வகை காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக் குறைவைக் காரணம் காட்டி இளம் அறிவியல் (பி.எஸ்சி) கணிதம், இயற்பியல் பட்டப்படிப்புகளை நிறுத்தக்கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News அமைச்சர் செந்தில்பாலாஜி மீது சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 21.06.2023-தேதி ஆர்ப்பாட்டம்!-எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பு.