News மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஒவ்வொரு முறையும் மக்கள் விரோதச் செயல்களைச் செய்து விட்டு, எதிர்ப்பு வரும்போது பிறர்மேல் பழி போடும் மூன்றாம் தரப் போக்கை ஊழல் திமுக எப்போது நிறுத்தும்?-பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கேள்வி.
News சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும், சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!- ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News தஞ்சாவூர் மாவட்டத்தில் மரம் விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 5. லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கடலூர் பொதுக்கூட்டம்: அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News மாநகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளைக் கட்டுவதற்கு, ஏற்கனவே உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்.
News பத்தாம் வகுப்பில் படிக்கும் போதே கஞ்சா, மது போதை; காவல் அதிகாரியை தாக்கும் துணிச்சல்; எங்கே போகிறது தமிழ்நாடு?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News சமூக ஊடகங்களைக் கொண்டு சாதிக்க வேண்டும்; சண்டையிடக் கூடாது!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.