News விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தேர்தல் அறிக்கையில் அளித்த பணிநிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடும் செவிலியர்களை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது கொடுங்கோன்மையாகும்! – சீமான் கண்டனம்.
News காவிரி பிரச்சினையில் பாராமுகம்; மாகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்க முயற்சி; மத்திய அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு.
News இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் மீண்டும் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்.
News அரியலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க சிறந்த வழி சேவை உரிமைச் சட்டம்: உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News காவிரி ஆணைய உத்தரவால் பயனில்லை: ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்’ குறித்து உயர்நிலைக் குழுவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!