News இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘அக்ஷர் ஆற்று சுற்றுலா படகை’ சபர்மதி ஆற்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காணொலி மூலம் இயக்கி வைத்தார்.
News நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் அடாவடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத திமுக அரசு!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விதை விதைத்துவிட்டு காவேரி நீருக்காக காத்திருக்கக்கூடிய அவல நிலையை ஏற்பட்டு இருக்கிறது!- ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்!
News மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News பஞ்சாப், ஹரியானா, உ.பி. மற்றும் தில்லி மாநிலங்களில் பயிர்க்கழிவுகளைக் கையாளவதற்கான பயிர்க்கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களை அரசு திருத்தியமைத்துள்ளது.