News ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் ரூ.2,900 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
News என்எஃப்டி,செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் காலத்தில் குற்றங்கள் மற்றும் பாதுகாப்புகுறித்து ஹரியானாவின் குருகிராமில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் தொடக்க அமர்வில்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
News சிறுதானிய உணவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
News இந்திய கடற்படையின் செயல்திறனை உயர்த்த ஃபிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் கடல்சார் விமானங்களை வாங்க பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
News ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம்.
News அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில்..? – பாஜக அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தன் குடும்பத்தின் மீதும், சக அமைச்சர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்க, ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு.