News மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூரில் ரூ.800 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை 53-ல் நந்தூரா முதல் சிக்லி வரையிலான பகுதியை நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
News பங்களாதேஷ், தென் கொரியா, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் பிரதிநிதிகளுடன் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
News மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையில் உறுதிமொழி ஏற்புடன் நல்லிணக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
News நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, ஆய்வு தொடர்பான அம்சங்கள் சமமான நிதி மற்றும் வளங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவில் முதன்முறையாக முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டினார்.
News 300 மெகாவாட் சூரிய மின் திட்டத்திற்கான நீண்ட கால மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் ராஜஸ்தானுடன் கையெழுத்திட்டுள்ளது.
News ராமநாதபுரத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் தி.மு.க. அரசு!- ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News ஒரே பூமி, ஒரே இந்திய சுகாதார மேம்பாட்டுக்கான நலவாழ்வு தொடக்க நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சிறப்புரையாற்றினார்.