News பொள்ளாச்சி அருகே திமுக கட்சியினர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி, மிரட்டி வருகின்றனர்!- தவெக தலைவர் விஜய் கண்டனம்.
News பீகாரின் மோதிஹாரியில் நடைபெறும் மெகா கண்காட்சியின் போது டிஆர்டிஓ அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆத்மநிர்பார் பாரத் முயற்சிகளை காட்சிப்படுத்த உள்ளது.
News தேசிய மாணவர் படை, மாணவர்களுக்காக நாடு தழுவிய இணையப் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குகிறது.
News இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியான டஸ்ட்லிக்கிற்கு இந்திய ராணுவப் படைப்பிரிவு புறப்பட்டது.
News பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திடீர் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளன; 219 எல்பிஜி விநியோகஸ்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, 56 விநியோக உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
News மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் நான்கு மாவட்டங்களுக்கான வேளாண் செயல்திட்டத்தை வெளியிட்டார்; மேம்பட்ட வேளாண் விழாவில் ஒருங்கிணைந்த பண்ணை மாதிரியைக் கடைப்பிடித்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
News இந்தியக் குடியரசுத் தலைவர் ஏப்ரல் 13 முதல் 16 வரை குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.
News சாதனை அளவிலான 6000 கி.மீ. நீள ரயில்வே விரிவாக்கத் திட்டம் 2025-26-ல் ஒப்புதல் பெற்றுள்ளது; ரெயில்வே அமைச்சகம்.
News புது தில்லியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பழங்குடியினரின் வாழ்க்கையை மாற்றுவது குறித்த மாநாட்டை துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்.