News நகர்ப்புற போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் நான்கு திட்டங்களுக்காக இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவியை (ODA) ஜப்பான் வழங்கியுள்ளது.
News உலகளாவிய எண்ணெய் நெருக்கடியிலிருந்து நுகர்வோரையும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களையும் பாதுகாக்க, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு குறைத்துள்ளது.
News ஐஓஎஸ் சாகர்’ முன்னெடுப்பின் மூலம் இந்தியக் கடற்படை பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வேளையில், 16 நட்பு வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் துறைமுகப் பயிற்சியை நிறைவு செய்தனர்.
News துங்குஸ்கா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் பி8ஐ விமானத்தின் (டிபோ நிலை) ஆய்வுக்காக பாதுகாப்பு அமைச்சகம் ரூ.858 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
News தேர்தல் பரப்புரைக்கு காவல்துறை மற்றும் அதிகாரிகள் தடையாக உள்ளனர்! – தவெக தலைவர் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு.
News இந்தியாவின் எரிசக்தி விநியோகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது; திட்டமிட்ட தவறான தகவல் பிரச்சாரத்தை அரசு கண்டனம் செய்துள்ளது.
News தேசிய வீட்டுவசதி வங்கி, பாதுகாப்பு, துணை ராணுவம் மற்றும் அரசுப் பணியாளர்களை மையமாகக் கொண்டு ‘க்ருஹ் சுகம்’ இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.