News இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸ் -ஐ பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்தித்து இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டார்.
News புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும்!-முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.
News இந்தியா முழுவதும் செஸ் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கான பணிகள் அனைத்தையும் செய்வேன்!-மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்.
News புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான நிறுவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News புதிய மாவட்டங்கள், வட்டங்கள் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மேற்கூரை விழுந்து மாணவன் காயம்: சேதமடைந்த பள்ளிகளை இடித்து விட்டு புதிய கட்டிடங்களைக் கட்ட வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக துவங்க கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் முறையான ஆவணங்களை இணைக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.