News தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News விமானப் போக்குவரத்து மற்றும் விமான உற்பத்தித் துறையில் சுமார் 2,50,000 ஊழியர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு.
News காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News புதுதில்லியில் பழங்குடியினர் அதிகாரம் அளித்தல் தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் தர்மேந்திர பிரதான் உரையாடினார்.
News உலக அளவில் கொவிட் 19 பாதிப்புகள் அதிகரித்து வருவதையடுத்து பொதுச் சுகாதார அமைப்பின் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை தயார் நிலையைக் குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.