News கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.
News சமூக ஊடகங்களில் விளம்பரம் மற்றும் கட்டண விளம்பரம் வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
News பலவகைப் பணிக்கான (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர்தேர்வு 2022-ஐ முதன்முறையாக இந்தி மற்றும்ஆங்கிலத்துடன் 13 மாநில மொழிகளில் நடத்துவது என்ற எஸ்எஸ்சி முடிவை மத்திய அமைச்சர்டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.
News வேலைவாய்ப்பு முகாமில் 71,000 பேருக்குப் பணிநியமன ஆணைகளைக் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி வழங்கினார்.
News ஆதிக்குடியான கோனார் சமூகத்தைக் குறிவைத்து தென்மாவட்டங்களில் நடத்தப்படுகிற சாதிவெறியாட்டங்களுக்கு கடும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுகட்ட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News சென்னையிலிருந்து மதுரைக்கு ‘தமிழைத் தேடி’ 8 நாள் பயணம்: உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ஆம் நாள் தொடக்கம்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.