News உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
News மகாராஷ்ட்ரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.
News ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோதி ஒப்புதல்.
News பயங்கர சப்தத்துடன் வெடித்த சிலிண்டர்!-பலூன் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலி!-திருச்சியில் நடந்த துயரம்.
News சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள குறிப்புகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 2.0 ஐ அறிமுகப்படுத்தியது .
News இந்திய புவிசார் பொருளாதாரம் 12.8% வளர்ச்சி விகிதத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் ரூ.63,100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
News செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில், 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரயில்வே சாதனை.
News காந்தி ஜெயந்தியையொட்டி மகாத்மா காந்திக்குப் பிரதமர் நரேந்திர மோதி புகழாரம் சூட்டி மரியாதை செலுத்தியுள்ளார்.
News காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை.