News மாநிலங்களவையின் 258-வது அமர்வில் குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் உரை.
News ஐபிஎஸ், தபால், ரயில்வே கணக்கு, வருவாய் மற்றும் ரேடியோ ஒழுங்குமுறை சேவை துறைகளின் அதிகாரிகளும், பயிற்சி அதிகாரிகளும் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு.
News சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை மத்திய அரசு திடீரென இரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மக்களின் உணர்வை அரசும், ஆட்சியரும் மதிக்க வேண்டும்; நெய்வேலியை நந்திகிராமம், சிங்கூராக மாற்றி விடக் கூடாது!- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை.
News காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்யும்!-அடுத்த 5 தினங்களுக்கான வானிலை அறிக்கை!- முழு விபரம்.
News ஐஐடி கரக்பூரைச் சேர்ந்த, இன்ஃபோசிஸ் விருது பெற்ற பேராசிரியர் சுமன் சக்ரவர்த்தி, தொலைதூரத்தில் உள்ள, நிதியாதாரம் குறைவான பகுதிகளுக்குக் கட்டுப்படியாகும் செலவில் நோய் கண்டறியும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார்.
News பனிமூட்டக் காலங்களில்இந்திய ரயில்வே சேவையில் கால தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
News ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும்: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நம்பிக்கை.