News ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்!-அதிமுக சார்பில் விருப்ப மனு!-எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பு.
News ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு.
News பிரதமரின் தேசிய சிறார் விருது 2023: ஆறு பிரிவுகளில் ஒப்பற்ற சாதனை புரிந்த 11 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்.
News விளையாட்டு அமைச்சகம் முதல் முறையாக மிஷன் ஒலிம்பிக் செல் (எம்ஓசி) கூட்டத்தை தில்லிக்கு வெளியே நடத்தியுள்ளது.
News உலகின் முதலாவது மூக்கு வழியாக செலுத்தும் கொவிட் தடுப்பூசி உருவாக்கத்திற்காக பயோ டெக் குழுவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.
News உருவெடுக்கும் சவால்களை எதிர்கொள்ள நன்கு பயிற்சி பெற்ற அதிகாரிகளின் தொகுப்பை உருவாக்க என்சிஜிஜி செயல்பட்டு வருகிறது.
News பராக்ரம தினத்தன்று 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய அளவிலான ஓவியப் போட்டி நடத்தப்பட உள்ளது.
News தேர்தல் ஒருமைப்பாடு’ குறித்த கூட்டு செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாக, ‘தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் இரண்டாவது சர்வதேச மாநாட்டை தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
News ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை உள்ளிட்ட 6 சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆய்வு செய்தார்.
News அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம்!- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.