News
Category: News
Ullatchithagaval

News
இந்தியாவும் பிரிட்டனும் ‘கரியமிலவாயு பூஜ்ய நிலை’க்கான புதிய கண்டுபிடிப்பு மெய்நிகர் மையத்தை கூட்டாக உருவாக்க உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
News
ஷாங்காய் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சருடன், சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு.

News
எழில்மிகு நகரம் போட்டியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தொடங்கியது.

News
ராணுவத் தளபதிகள் உச்சிமாநாடு!

News
ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News
“பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.

News
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.

News
தமிழ்நாட்டில் குட்கா தடையாணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.

News
