News பொங்கல் விடுமுறையையொட்டி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 3 வேலை நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்.
News இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் நல்சார் பல்கலைக்கழகம் விலங்குகள் நல பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்க ஹைதராபாத்தில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
News ‘தமிழக உயர் கல்வி முறைக்கு பாதிப்பு’ – யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்.
News திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.
News பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் முகமது கஸ்ஸான் மௌமூனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
News ஒடிசா மாநிலம் ஜகத்பூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்திறன் மையத்தை மத்திய இணையமைச்சர் ரக்ஷா நிகில் காட்சே பார்வையிட்டார்.