News மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News வேலை வாய்ப்புகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கம்!- மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்.
News அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை?- சீமான் கேள்வி.
News தற்சார்பு இந்தியா: கடற்படைக்கு ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் ரூ. 2,960 கோடி மதிப்பில் பிடிஎல் நிறுவனத்துடன் கையெழுத்து.
News கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் திட்டங்கள் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளன!- பிரதமர் நரேந்திர மோதி.
News பல்வேறு தாக்குதல்களுக்கு இடையிலும் நமது ஆன்மீக சக்தி பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது!- குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர்.
News அட்டர்னி ஜெனரல் டோர்காஸ் அகிக் அபுயா ஓடுர் தலைமையிலான கென்யாவின் மூத்த குடிமைப் பணியாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்.