News
Author: admin

News
இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

News
தஞ்சாவூர் மாவட்டம் பள்ளத்தூர் கிராமத்தில் உயிரிழந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியின் பெற்றோருக்கு ரூ 5 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
இங்கிலாந்து மற்றும் இந்திய பாதுகாப்புச் செயலாளர்களிடையே பேச்சுவார்த்தை.

News
7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது?- அண்ணாமலை கேள்வி.
News
பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களின் கீழ் தனிநபர்களைச் சேர்ப்பதற்காக சிறப்பு இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

News
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தொடரின் போது அதிக நேரம் அவையில் இருந்து, அனைத்து விதமான கருத்துகளையும் கேட்டு, மக்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்களவைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
News
தேர்வு தொடர்பான ஆலோசனை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி மாணவர்களுடன் கலந்துரையாடல்.

News
கிரிக்கெட், கோ-கோ போட்டியில் சாதனை படைத்த கமலினி, சுப்பிரமணி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

News
