Author: admin

News

இயற்கையாகவே மீன்களை விரும்பும் ஒரு பூனை சைவ உணவை உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளது! இறுதியில் அது அதன் உரிமையாளரின் தொட்டியில் இருந்து மீனைத் திருடுவதன் மூலம் கிளர்ச்சி செய்கிறது! தி ஸ்டோரிடெல்லர் (The Storyteller) திரை விமர்சனம்!- கல்பனா பாண்டே, மும்பை.