News இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
News தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் 1000 கோடிகள் ஊழலென அமலாக்கத்துறை குறைத்துக் கூறுவது யாரைக்காப்பாற்ற? பல்லாயிரம் கோடிகள் ஊழல் குறித்து விசாரணை விரிவடைய வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News ரூ 1012 கோடி செலவில் பிள்ளைப்பாக்கம், மணலூர் ஆகிய இடங்களில் புதிய மின்னணு உற்பத்தி பேட்டைகளை மத்திய அரசு அமைக்கிறது.
News ஜெனீவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 353-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு.
News பாதுகாப்பற்ற, சான்றளிக்கப்படாத பொருட்களை விற்கும் மின் வணிக தளங்கள் மீது தர நிர்ணய அமைவனம் நடவடிக்கை.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், அசாம் ரைபிள்ஸ் பட்டாலியன் நிலத்தை மிசோரம் அரசுக்கு மாற்றும் நிகழ்வும், முறையான வரைபடங்கள் பரிமாற்ற நிகழ்வும் நடைபெற்றது.
News உழவர் சேவை மையங்கள், கோடை உழவுத்திட்டம் வரவேற்கத்தக்கது: பாசனத் திட்டம்,கொள்முதல் விலை உயராதது ஏமாற்றம்!- ராமதாஸ் அறிக்கை.