News
Author: admin

News
மயிலாடுதுறை மாவட்டம் கம்பர்மேட்டில் கம்பராமாயண விழாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார் .
News
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ₹33,700 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.

News
கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே?-ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை?- அண்ணாமலை கேள்வி.

News
பன்னாட்டு விமானப் பயிற்சி இனியாகோஸ்-25-ல் இந்திய விமானப்படை பங்கேற்பு.

News
ஆபரேஷன் பிரம்மா – இந்திய கடற்படை கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் மியான்மருக்குப் பயணித்தன.

News
பீகார் மாநிலம் பாட்னாவில் ₹ 800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

News
தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா?அரசு பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர்பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.

News
மார்ச் 2024 நிலவரப்படி இந்திய ரயில்வேக்கு சுமார் 4.90 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது.

News
