News
Author: admin

News
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்!- தொல். திருமாவளவன் அறிக்கை.

News
ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியைஆர்.என். ரவி இழந்துவிட்டார்;ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்!- வைகோ அறிக்கை.

News
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

News
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

News
சமுத்ரா பிரதட்சிணா என்ற முப்படைகளைச் சேர்ந்த மகளிர் பங்கேற்றுள்ள 55நாள் பாய்மரக் கப்பல் சுற்றுப் பயணம், தனது பயணத்தைத் தொடங்கியது.
News
மத்திய உள்துறை அமைச்சரர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது கத்துவாவில் உள்ள எல்லை புறக்காவல் நிலையமான ‘வினய்’க்கு சென்று எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.

News
தனிப்பட்ட மற்றும் புவி ஆரோக்கியத்தை ‘ஹரித் யோகா’ வளர்க்கிறது: மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்.

News
தற்சார்பு இந்தியா: மின்னணு போர் சாதனங்கள் மற்றும் எம்ஐ -17 வி 5 ரக ஹெலிகாப்டர்களுக்கான கருவிகளை கொள்முதல் செய்வதற்காக பெல் நிறுவனத்துடன் ரூ. 2,385 கோடி ஒப்பந்தம் கையெழுத்து.

News
