News
Author: admin

News
திருப்பூர் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சி உத்தியை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆணையம் பரிசீலனை.

News
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற லாரன்ஸ் வோங்கிற்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

News
தேர்தல் தொடர்பான அனைத்து சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய ஒரே செயலியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

News
தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்துஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டம்:மத்திய அரசு தலையிட்டு படகுகளை மீட்க வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.

News
நடிப்புக் கலை’ பற்றிய தமது கருத்துக்களை முன்னணி நடிகரும் படைப்பாயியுமான ஆமிர் கான் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் பகிர்ந்து கொண்டார்.

News
இந்தியா – பாகிஸ்த்தான் பதற்றம் அதிகரிப்பு: பிரதமர் நரேந்திர மோதி யுடன் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் ஆலோசனை.

News
இந்திய மத்தியஸ்த சங்கத்தைத் தொடங்கி வைத்து, முதல் தேசிய மத்தியஸ்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

News
