Author: admin

News

பாகிஸ்தான் யுத்தத்தில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் முரளி நாயக் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, 5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! -ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.

News

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இணைய வங்கி மற்றும் யுபிஐ போன்ற டிஜிட்டல் பயன்பாடுகள் உட்பட வங்கித் துறையின் செயல்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்த ஆய்வுக் கூட்டம்.