News ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் உள்ளடக்கிய எரிசக்தி நிர்வாகத்திற்கான அழைப்பை இந்தியா விடுத்தது.
News நீட் தேர்வு எழுதிய சேலம் மாணவர் தற்கொலை: நடப்பாண்டில் ஆறாம் உயிரிழப்பு: நாடகங்களை நடத்தாமல் நீட்டை ஒழிக்க நடவடிக்கை வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.
News சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News வீடுகளுக்கு மட்டும் நிறுத்தினால் போதாது: மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News பாரம்பரிய முறைப்படி பலகைகளால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள பாய்மரக்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது.
News திருட்டு வாகனத்தைப் பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த திருவெறும்பூர் போலீசார்!
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுதில்லியில் வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் குடியுரிமை என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.