News கர்நாடகா மாநிலத்தில் 9 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டுகிறார் .
News தமிழ்நாட்டில், போலியான அறிக்கைகளை தாக்கல் செய்து வருமான வரியைத் திரும்பப் பெறும் மோசடி நடவடிக்கைகளை முறியடித்தது வருமான வரித் துறை.
News மகாராஷ்டிராவின் புல்லட் ரயில் திட்டத்தில் கடலுக்கு அடியில் முதலாவது சுரங்கப்பாதை பிரிவு திறக்கப்பட்டது.
News ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலி: 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News 50 மீனவர்கள், 232 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை : மத்திய அமைச்சருக்கு ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
News குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நபர்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.