News கோயம்புத்தூர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் நியமனம்: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு.
News 300 சதுர அடி பரப்பில் தனி வீடுகள் கட்டிக் கொள்பவர்களுக்கு அரசு மானியமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படும்.
News பெரியாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு.
News தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!
News வழக்கறிஞர் மணிமாறனை, மகன் ராஜேஷ் அரிவாளால் வெட்டினார்!-சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொடுமை.