News காவேரிப் படுகையில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனி தீர்மானம்.
News பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் பாதிப்படையும்: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை.
News தமிழக கவர்னர் பொறுப்பை, மராட்டிய கவர்னர் வித்யாசகர் ராவும், மத்தியப் பிரதேச கவர்னர் பொறுப்பை, குஜராத் கவர்னர் ஸ்ரீ ஓம் பிரகாஷ் கோஹ்லியும் கூடுதலாக கவனிப்பார்கள்: இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவிப்பு.
News பொய் செய்தி வெளியிட்ட 13 ‘டிவி’ சேனல்களுக்கு தலா ரூ. 5 லட்சம் அபராதம்: பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.