Author: admin

News

ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதால் நாளையே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்; போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி: முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.

News

முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக பிரதமருடன் பேசி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறக்க இயலுமா… இயலாதா? என்பதைக் கேட்டு தெளிவுபடுத்த வேண்டும். அவசரச்சட்டம் பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றால், ஆந்திர மாநிலத்தின் பல இடங்களில் நடத்தப்பட்டது போன்று தமிழகத்திலும் சட்டம் & ஒழுங்குக்கு பாதிப்பின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்கவேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அறிக்கை.