News இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், மீன் பிடி படகுகளையும் மீட்க தூதரக வாயிலாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி கடிதம்.
News 225 மிலி பால் பாக்கெட் சென்னை மாநகரில் இதற்கு முன்பு விற்பனைக்கு வந்தது இல்லை; ஊடகங்களில் வந்த தவறான செய்திக்கு ஆவின் நிறுவனம் மறுப்பு.
News அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி மாடுக்கு மனு கொடுக்கும் போராட்டம்! -திருவெறும்பூர் பேருந்து நிறுத்தில் நடைப்பெற்றது.
News பழுதடைந்த பள்ளி கட்டிடம்; கண்டு கொள்ளாத கல்வி அதிகாரிகள்!- திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு அரசு பள்ளியின் அவலநிலை.
News திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த 10 கோடி மதிப்பிலான இடம் மீட்பு!
News திருச்சி துவாக்குடி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த தச்சு தொழிலாளி கொலை! -குளத்தில் புதைக்கப்பட்ட பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.