News எச்.ராஜா மணிவிழாவில், முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News பெல் (BHEL) நிறுவன அதிகாரி வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை!- திருவெறும்பூர் காவல் சரகத்தில் தொடரும் குற்றங்கள்!
News இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் பிரான்ஸ் MEDEF அமைப்பின் தலைவர் பியர்ரே கத்தாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர்.
News 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 1500 மெகாவாட் சூரிய மின் சக்தி கொள்முதல் ஒப்பந்தம்!- தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி முன்னிலையில் கையொப்பம்.
News போக்ரான் ஃபீல்ட் ஃபயரிங் இராணுவ தளத்தை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.
News நரியின் நயவஞ்சகத்தை உண்மை என்று நம்பிப் போன எருது!-கிருஷ்ணகிரி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி சொன்ன கதை!-முழு விபரம்.