News ஜனவரி 9 ஆம் தேதி 100 ரயில்வே அதிகாரிகள் மற்றும் சிறப்பாக செயல்படும் மண்டலங்களுக்கு 26 கேடயங்களுக்கு 70வது அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் 2025 ஐ மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்க உள்ளார்.
News இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புத்தொழில் நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமை தாங்கினார்.
News பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை தாக்கி கைது செய்வதா? அடக்குமுறைகளுக்கு தண்டனை தோல்வி!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News திண்டுக்கல்லில் ரூ.1,594.90 கோடி செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
News ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.