News
Author: admin

News
சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி நிறுவனத்தில் முதல் கேடட் பயிற்சி கப்பலான கிருஷ்ணா இயக்கி வைக்கப்பட்டது.

News
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரெஞ்சு அதிபரை வரவேற்றுள்ள பிரதமர், இருதரப்பு உறவுகள் வலுப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News
தில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களை பிரதமர் வரவேற்றார்.

News
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

News
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.542.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .

News
அவசரம், அவசரமாக 50 கருங்கல் குவாரிகள் ஏலம்: கிடைத்தவரை சுருட்டும் கனிமவளக் கொள்ளை திமுகவை மக்கள் விரட்டியடிப்பர்!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.

News
நாட்டில் பல்வேறு குற்றச் சம்பவங்களை புலனாய்வு செய்வதில் தில்லி காவல்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது!- மத்திய அமைச்சர் அமித் ஷா.

News
விசாகப்பட்டினத்தில் மிலன் 2026 பயிற்சியின் ஒரு பகுதியாக ‘மிலன் கிராமம்’ திறப்பு.

News
