News அதிதீவிர உள்ளூர் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை நேரில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச ஜோசப் விஜய்!
News தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் சங்கர் சண்முகத்திற்கு 2026-ம் ஆண்டிற்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்படுகிறது.
News இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வேண்டும்!- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு , முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்.
News போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைப்பதோ; பட்டாசுகளை வெடிப்பதோ கூடாது! தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை கண்டிப்பான உத்தரவு! -சபாஷ் சரியான நடவடிக்கை.
News கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
News உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏர் குஷன் வாகனங்களுக்கான கர்டர்கள் அமைக்கும் நிகழ்ச்சியை இந்திய கடலோரக் காவல்படை கோவாவில் நடத்தியது.
News நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கையிருப்பில் உள்ளது!– மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News வட மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்: தாமதமின்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.