திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் ஆனந்தவள்ளி உடனுறை கூத்தபெருமான் திருக்கல்யாண விழா!

S2760044S2760046S2760053

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் உள்ள ஆனந்தவள்ளி உடனுறை கூத்தபெருமான் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் அடியார்கள் உய்யஞான முக்தி தாண்டவமும், அன்னை ஆனந்த வள்ளி வேண்ட சதா நிறுத்த தாண்டவமும் புரிந்து வரும் புகழ் பெற்ற சபையாகும்.

இக்கோவிலில் உள்ள ஆனந்த வள்ளி உடனுறை கூத்தப்பெருமான் திருக்கல்யாணம் நடைப்பெற்றது. இவ்விழாவில் கூத்தைப்பாரை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களும், சிவனடியார்களும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கூத்தைப்பார் கிராமபொதுமக்கள், அருள் நெறி கூடத்தார்கள் மற்றும் பழனி பாதை யாத்திரை குழு அடியார்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

-ஆர்.சிராசுதீன்.