சசிகலா புஷ்பா அவரது கணவர் லிங்கேஸ்வரன் மகன் பிரதீப் மற்றும் சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், பானுமதி என்ற பெண் இன்று (08.08.2016) ஒரு புகார் அளித்துள்ளார்.
அப்புகார் மனுவில் உள்ள விபரங்கள், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்:
