மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் தனது சுயவிவரத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பதிவு செய்தார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் தனது சுயவிவரத்தை முதல்வர் விஜய் பதிவு செய்தார் . எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாக செய்து முடிப்போம்.

பொதுமக்களின் தகவல்கள்
ரகசியமாக பாதுகாக்கப்படும். நீங்கள் வழங்கும் தகவல் தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படை என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply